பிரசாந்த் கிஷோரை வம்புக்கு இழுத்த கமல்..!

திமுகவின் அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோரை மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசகராக நியமிக்க திட்டமிட்ட நிலையில் அவர் தாங்கள் வைத்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கமல் விமர்சித்தார்.

மேலும் பிரசாந்த் கிஷோர் மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை பிரதி எடுத்து திமுகவிற்கு ஆலோசனை வழங்குவதாகவும் விமர்சித்தார்.

முன்னதாக தியாகராய நகர் தொகுதியில் போட்டியிடும் பழ.கருப்பையா வை ஆதரித்து கமலஹாசன் மேற்கு மாம்பலத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.