Covid Ireland: முகக்கவசம் அணிவது இனி கட்டாயம் இல்லை

Ireland-removes-the-compulsory-mask-rule
முகக்கவசம் அணிவது இனி கட்டாயம் இல்லை

Covid Ireland: முகக்கவசம் அணிவது கட்டாயம் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுவதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை அடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து அரசு அறிவித்திருந்தது. மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பன உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வரும் 28ஆம் தேதி முதல் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் தென்படுவோர் தனிமைப்படுத்திக்கொண்டு மருத்துவர்களை அணுக வேண்டும் என அயர்லாந்து அரசு கூறியுள்ளது.

நியூசிலாந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதனை நடைமுறைப்படுத்தியது. அதில் திட்டம் 6 வாரம் பரிசோதனையில் ஊழியர்களின் வேலைத்திறன் 20 சதவீதமாக அதிகரித்தது. ஐஸ்லாந்து நாட்டில், 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நாட்டில் பல நிறுவனங்கள் நான்கு நாள் வேலைத் திட்டத்தைப் பரிசோதனை செய்தது. இதில் சிறப்பான வளர்ச்சி கண்ட நிலையில் வாரத்திற்கு 4 நாள் வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து பின்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளோடு சேர்த்து உலகில் சுமார் 8 நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வாரத்திற்கு 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறையை கொண்டுவந்துள்ளது.

உலக நாடுகளில் 8க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது பணிக்கு செல்லும் மக்களின் பழுவை போக்க அந்த நாடுகளில் வாரத்தில் 7 நாட்களில் 3 நாட்கள் விடுமுறை கொடுத்து 4 நாட்கள் வேலை என்ற நடைமுறை கொண்டுவந்துள்ளனர். இந்நிலையில் தற்போது, இந்தியாவில் இதேபோன்ற நடைமுறையை எப்போது நம் மத்திய அரசு கொண்டு வரும் என்பது அனைவரது கேள்வியாக உள்ளது.

கடந்த ஆண்டு 2021ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாரத்தில் 4.5 நாள் மட்டும் வேலை என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதோடு, ஊழியர்கள் வெள்ளிக்கிழமை விருப்ப நேரத்தில் வேலை செய்யவும், வீட்டிலிருந்து பணியாற்றவும் அனுமதிக்கப்பட்டது. அதேபோல், ஜப்பான் நாடும் சமீபத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் 4 நாட்கள் வேலை என்ற நடைமுறையில் வேலை திறன் 40 சதவீதம் அதிகரித்துள்ளனர்.

Covid Ireland: Date confirmed for end to restrictions as mask-wearing rules to be lifted within days

இதையும் படிங்க: பள்ளி பேருந்திலிருந்து தனியே கழன்று சென்ற டயர்