IPL 2022: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

ipl-2022-csk-vs-kkr
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

IPL 2022: 15வது ஐபிஎல் டி20 முதல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு132 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 131 ரன்களை சென்னை அணி எடுத்து இருந்தது. பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: Today Horoscope: இன்றைய ராசி பலன்