கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி -பஞ்சாப் அணி பந்து வீச முடிவு

ஐபிஎல் 2020ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வென்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.