இந்தியா – அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா – அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஆயுர்வேதம் மற்றும் புற்றுநோய் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம்

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் அமெரிக்காவிற்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.