HBD parvathy nair: நடிகை பார்வதி நாயரின் பிறந்தநாள் கொண்டாட்டம்..!

HBD parvathy nair: நடிகை பார்வதி நாயர் ‘ என்னை அறிந்தால் ‘ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதையடுத்து உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, நிமிர் ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் பல படங்கள் நடித்துள்ளார் பார்வதி நாயர்.

தற்போது ஹிந்தியில் ‘83’ படத்தில் நடித்துள்ளார். நடிகை பார்வதி நாயர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்வார். இன்று அவருடைய பிறந்தநாளில் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: Horoscope Today : இன்றைய ராசி பலன்