Group 4: ஜூலை 24-ந்தேதி குரூப்-4 தேர்வு

group-4-exam-held-july-24-balachandran
குரூப்-4 தேர்வு

Group 4: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

  • குரூப்-4 தேர்வு ஜூலை 24-ந்தேதி நடைபெறும்
  • 7,301 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது
  • அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
  • நவம்பரில் கவுன்சிலிங் நடைபெறும்.

வீட்டில் இருந்தே குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்று எட்டு நான்கு ஐந்து நான்கு ஒன்பது என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க: Beast Movie: விஜயின் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட்