தமிழகத்தில் வாகனம் வாங்குபவர்கள் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் விபத்துகளின் போது கிடைக்கும் காப்பீடுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன
செப்டம்பர் 1 ஆம் தேதி வாங்கும் அனைத்தும் வாகனங்களுக்கும் பம்பர் டு பம்பர் 5 வருட கட்டாய காப்பீடு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் விபத்து ஏற்பட்டால் வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவருக்கும் காப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



