வரும் 23ஆம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்

நவம்பர் 23ஆம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மேலும், தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணியை இறுதி செய்வது பற்றியும் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களுடன் ஸ்டாலின் விவாதிப்பார் எனத் தெரிகிறது.