தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தை இயக்குபவர் மிஸ்கின்.இவரது இயற்பெயர் சண்முக ராஜா திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், பாடகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.இவர் செப் 20 1971 ம் ஆண்டு பிறந்துள்ளார்.

இவர் 2006 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும் அஞ்சாதே, நந்தலாலா மற்றும் ஓணையும் ஆட்டுக்குட்டியும் மற்றும் பிசாசு போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இவர் சைக்கோ ,துப்பறிவாளன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.துப்பறிவாளன் 2 விஷால் வைத்து இயக்கும் போது அவருக்கும் விஷாலுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டது.
இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !



