School building: 200 பள்ளிக் கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க
பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க உத்தரவு

School building: நேற்று நெல்லையில் தனியார் மென்மை பள்ளி கழிவறை சுவர் உடைந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் நான்கு மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உயிரிழந்த 3 மாணவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்குவதாகவும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மாணவிகளுக்கு ஒரு திட்டத்த ரூபாய் வழங்குவதாகவும் கூறினார்.

மேலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து இதுபோன்ற சேதமடைந்த பகுதிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

மதுரை மாவட்டத்தில் இதுபோன்று சேதமடைந்த 200பள்ளி கட்டிடங்கள் கண்டறியப்பட்டது மேலும் அதனை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தீபன் சேதமடைந்த 100 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளது இந்த பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Bhringraj Oil :முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி !

Covovax Vaccine: கோவோவேக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியிருக்கிறது.

“கோவோவேக்ஸ் அவசர பயன்பாட்டிற்காக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கோவிட்-19க்கு எதிரான நமது போராட்டத்தில் இது மற்றொரு மைல்கல்” என சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவேக்ஸ், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா உடன் 200 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
அடுத்த செப்டம்பருக்குள் இந்தியாவில் நோவாவேக்ஸ் நிறுவனத்தின் கோவோவேக்ஸ் தடுப்பூசி சந்தைக்கு கொண்டு வரப்படலாம் என நம்பிக்கை தெரிவித்திருந்தார் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா.

நோவாவேக்ஸ் நிறுவன தடுப்பூசி மீதான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே, இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையின் உலக தரவுகளின் அடிப்படையில், சீரம் நிறுவனம் உற்பத்திக்கான உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அப்போது தெரிவித்திருந்தார் அதார் பூனாவாலா.

நோவாவேக்ஸ் நிறுவனத்தின் தடுப்பூசி இரண்டு டோஸ்களைக் கொண்டது.

இது கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளர்கள் மத்தியில் 91 சதவீதம் செயல் திறனும், மிதமான மற்றும் கடுமையாக கொரோனாவால் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாப்பதில் 100 சதவீதம் செயல் திறனும் கொண்டிருப்பதாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க: Covovax Vaccine: கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்