covid cases in tamilnadu : தமிழகத்தில் 100 க்கு கீழ் வந்த கொரோனா பாதிப்பு

covid cases
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

covid cases in tamilnadu : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 100 க்கு கீழ் வந்துள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 36,046 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று 72 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,145.covid cases in tamilnadu

இதையும் படிங்க : Gold Rate: தங்கம் விலை தொடர் சரிவு

சென்னையில் 23 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இன்று கொரோனா தொற்றினால் இன்று உயிரிழப்பு ஏதுமில்லை. இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,024 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9068 பேர் உயிரிழந்துள்ளனர்.covid cases in tamilnadu

மேலும் இந்தியாவில் செவ்வாயன்று புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 2,876 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 4,29,98,938 ஆகவும், செயலில் உள்ள வழக்குகள் 32,811 ஆகவும் குறைந்துள்ளன.98 புதிய இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,16,072 ஆக உயர்ந்துள்ளது, காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தரவு காட்டுகிறது.

செயலில் உள்ள வழக்குகள் மொத்த நோய்த்தொற்றுகளில் 0.08 சதவீதத்தை உள்ளடக்கியது, அதே நேரத்தில் தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.72 சதவீதமாக மேம்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

( covid cases daily updates )