covid cases in tamilnadu : தமிழகத்தில் 100 க்கு கீழ் வந்த கொரோனா பாதிப்பு

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

covid cases in tamilnadu : கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 100 க்கு கீழ் வந்துள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 36,046 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று 70 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 334,52,215.covid cases in tamilnadu

இதையும் படிங்க : Budget 2022: இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்

சென்னையில் 20 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 9068 பேர் உயிரிழந்துள்ளனர்.covid cases in tamilnadu

மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் புதுப்பித்த தரவுகளின்படி, இந்தியாவில் வியாழக்கிழமை 30,799 செயலில் உள்ள வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,539 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளன, கோவிட் -19 வழக்குகளின் எண்ணிக்கை 4,30,01,477 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 60 இறப்புகள் பதிவாகியுள்ளன மற்றும் இறப்பு எண்ணிக்கை 5,16,132 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் தரவு மேலும் தெரிவிக்கிறது. தினசரி நேர்மறை விகிதம் 0.35% ஆக இருந்தது.

செயலில் உள்ள வழக்குகள் மொத்த நோய்த்தொற்றுகளில் 0.08 சதவீதத்தை உள்ளடக்கியது, அதே நேரத்தில் தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.72 சதவீதமாக மேம்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

( covid cases daily updates )