coronavirus cases in tamilnadu : தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம்

coronavirus
கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்

coronavirus cases in tamilnadu :  கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் இதுவரை வெற்றிகரமாக கெரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று அதில் நிறைய மக்கள் இலவச தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 100 க்கு கீழ் வந்துள்ளது. இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 35,465 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று 56 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,52,390.coronavirus cases in tamilnadu

இதையும் படிங்க : Today petrol diesel rate : பெட்ரோல் மற்றும் டீசல் விலை

சென்னையில் 22 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.சென்னையில் மட்டும் மொத்தம் 9068 பேர் உயிரிழந்துள்ளனர்.coronavirus cases in tamilnadu

மேலும் மத்திய சுகாதார அமைச்சகம் புதுப்பித்த தரவுகளின்படி, இன்று இந்தியாவில் 1,761 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது சுமார் 688 நாட்களில் மிகக் குறைவு, இது 4,30,07,841 ஆக இருந்தது, அதே நேரத்தில் செயலில் உள்ள வழக்குகள் மேலும் 26,240 ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.தினசரி 127 இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,16,479 ஆக உயர்ந்துள்ளது, தரவு காலை 8 மணிக்கு புதுப்பிக்கப்பட்டது.

செயலில் உள்ள வழக்குகள் மொத்த நோய்த்தொற்றுகளில் 0.06 சதவீதம் ஆகும். தேசிய COVID-19 மீட்பு விகிதம் 98.74 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, அது காட்டியது.

( covid cases daily updates )