டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் தயாரான கொரோனா தடுப்பு மருந்திற்கு ஐசிஎம்ஆர் அனுமதி

தமிழகத்தில் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் தயாரான கொரோனா தடுப்பு மருந்திற்கு ஐசிஎம்ஆர் அனுமதி  வழங்கி உள்ளது.

இந்த தடுப்பு மருந்தானது எலி, முயல் போன்ற விலங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது.

பிரி கிளினிகல் டிரயல்’ என்று சொல்லக்கூடிய விலங்குகளிடம் மருந்தை செலுத்தி சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.