Drug Sale: கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் கைது

college-student-arrest-due-to-drug-sale
கஞ்சா விற்ற கல்லூரி மாணவன் கைது

Drug Sale: கோவை பீளமேடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவன் மகேஷ்வரன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான மகேஷ்வரனிடம் இருந்து 1.25 கிலோ கஞ்சா, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புளியகுளம் பகுதியிலும் கஞ்சா விற்ற மணிகண்டன் என்பவரும் கைதாகியுள்ளார். கோவையில் போலீசாரின் தொடர் நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர்.

இதையும் படிங்க: Mano Thangaraj: ஒரு லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி – அமைச்சர் மனோ தங்கராஜ்