Bollywood updates : நடிகை காஜோலுக்கு கொரோனா தொற்று !

Bollywood updates : நடிகை காஜோலுக்கு கொரோனா தொற்று
Bollywood updates : நடிகை காஜோலுக்கு கொரோனா தொற்று

Bollywood updates: கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.இந்த ஊரடங்கில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், இவர் இந்தி சினிமாவின் முன்னணி நடிகைளில் ஒருவரான நடிகை கஜோலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

நடிகை கஜோலுக்கு கோவிட்-19 இருப்பது உறுதியானது.இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.பாசிட்டிவ் என்று சோதிக்கப்பட்டது மற்றும் எனது ருடால்ப் மூக்கை யாரும் பார்க்க விரும்பவில்லை, எனவே உலகின் இனிமையான புன்னகையுடன் ஒட்டிக்கொள்வோம்!” கஜோல் தனது மகளை மிஸ் செய்கிறேன் என்றும் கூறியுள்ளார்.Bollywood updates

கஜோல் நான்கு வருடங்களுக்கும் மேலாக அஜய் தேவ்கனுடன் டேட்டிங் செய்தார், அவர்கள் பிப்ரவரி 24, 1999 இல் திருமணம் செய்து கொண்டனர், மேலும் இரண்டு குழந்தைகள், மகள் நைசா தேவ்கன் மற்றும் மகன் யுக் தேவ்கன்.