bigg boss ultimate : பிக்பாஸ் அல்டிமேட்டில் வின்னர் இவர் தான்

bigg boss ultimate
பிக்பாஸ் அல்டிமேட்டில் வின்னர் இவர் தான்

bigg boss ultimate : விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் 5 சீசன் ஆக நடைபெற்றது.மக்கள் கொடுத்த நல்ல வரவேற்பு காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் உருவானது.இதில் முந்தைய சீசன் களில் பங்கு பெற்ற போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் 70 நாட்களை கடந்து நிறைவுக்கு வந்துள்ள இந்நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது.இதில் அனிதா,நிரூப்,பாலாஜி ,அபிராமி,தாமரை,சுரேஷ் சக்ரவர்த்தி கலந்துகொண்டனர்.

வழக்கமாக பிக் பாஸ் தமிழ் சீசன் களை தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமல் ஹாசன்.இந்த முறை இவரே தொகுத்து வழங்கினார்.ஆனால் தற்போது சில வாரங்களாக கமலுக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார். தற்போது ஷோ முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் 70 நாட்களை கடந்து முடிவுக்கு வந்துள்ள இந்நிகழ்ச்சியின் கடைசி நாள் ஷூட்டிங் நேற்று நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் பாலா, நிரூப், ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இடையே தான் கடும் போட்டி இருந்தது. மேலும் அதில் அதிக வாக்குகளை பெற்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வின்னராக பாலாஜி முருகதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார் .bigg boss ultimate

இதையும் படிங்க : Healthy Hibiscus Tea : செம்பருத்தி டீயில் இருக்கும் நன்மைகள்

செம்பருத்தி செடியின் உலர்ந்த பகுதிகளிலிருந்து தயாரிக்கப்படும் செம்பருத்தி தேநீர், அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும்.செம்பருத்தி தேநீர் என்பது ஒரு மூலிகை தேநீர் ஆகும், இது செம்பருத்தி செடியின் பாகங்களை கொதிக்கும் நீரில் ஊறவைத்து தயாரிக்கப்படுகிறது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் செல்களுக்கு சேதம் விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் சேர்மங்களை எதிர்த்துப் போராட உதவும் மூலக்கூறுகள்.செம்பருத்தி தேநீரில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, எனவே ஃப்ரீ ரேடிக்கல்களின் உருவாக்கத்தால் ஏற்படும் சேதம் மற்றும் நோய்களைத் தடுக்க உதவும்.