விஜய் டிவி யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம்.இதில் இதுவரை 4 சீசன் முடிந்துள்ளது.இந்த 4 சீசன் களுக்கும் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
இந்த நிகழ்ச்சியின் சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாகும்.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் கமலஹாசன்.மேலும் சீசன் 1 ஆரம்பித்த போது இந்த நிகழ்ச்சியை கமலுக்காக அனைவரும் பார்க்க தொடங்கினர்.

தற்போது பிக் பாஸ் சீசன் 5 தமிழ் வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !



