bank holidays : பிப்ரவரியில் வங்கி விடுமுறை நாட்கள் !

Bank Holiday
4 நாட்கள் தொடர் விடுமுறை

bank holidays : ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி பிப்ரவரி மாதத்தில் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். எனினும் இந்த விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். ஏனெனில் விடுமுறை நாட்களுக்கான வங்கி பணிகளை முன் கூட்டியே திட்டமிட்டு செய்யலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

பிப்ரவரி 2 – சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கிகள் விடுமுறை) பிப்ரவரி 5 – சரஸ்வதி பூஜை/ஸ்ரீ பஞ்சமி/வசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவின் வங்கிகளுக்கு விடுமுறை) பிப்ரவரி 15 – முகமது ஹஸ்ரத் அலி பிறந்த நாள்/லூயிஸ் – நாகை- நி (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடப்படும்) பிப்ரவரி 16- குரு ரவிதாஸ் ஜெயந்தி(சண்டிகாரில் வங்கிகள் மூடப்படும்) பிப்ரவரி 18 – டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்) பிப்ரவரி 19 – சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடப்படும்)bank holidays

பிப்ரவரி 6 – ஞாயிறு (வார விடுமுறை) பிப்ரவரி 12 – இரண்டாவது சனிக்கிழமை (வார விடுமுறை) பிப்ரவரி 13 – ஞாயிறு (வார விடுமுறை) பிப்ரவரி 20 – ஞாயிறு (வார விடுமுறை) பிப்ரவரி 26 – 4வது சனிக்கிழமை (வார விடுமுறை) பிப்ரவரி 27 – ஞாயிறு (வார விடுமுறை)

இதையும் படிங்க : petrol and diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !