Army Chopper Crashes: காஷ்மீர் அருகே ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

Army-Chopper-Crashes-Near-Line-of-Control-in-North-Kashmir-750x375
ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர்

Army Chopper Crashes: ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பனி படர்ந்த பகுதிக்குள் பறந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய ராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பனி படர்ந்த பகுதிக்குள் பறந்தபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்தை தொடர்ந்து, ஹெலிகாப்டருக்குள் இருந்தவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Army Chopper Crashes Near Line of Control in North Kashmir

இதையும் படிங்க: TASMAC: டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு