அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதிப் பருவ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவியுடன் இணையதளம் வாயிலாக இளநிலை, முதுகலை ஆகிய படிப்புகளுக்கான இறுதியாண்டின் இறுதிப் பருவத் தேர்வினை செப்டம்பர் 24 முதல் 29 வரை பல்கலைக்கழகம் நடத்தியது. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் coe1.annauniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது.