அட நம்ம வித்யுலேகாவா இது !

நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வித்யுலேகா.இவர் நடிகர் மோகன்ராமின் மகள்.சந்தானத்துடன் சேர்ந்து நகைச்சுவை நடிகையாக வலம் வந்தவர்.

ஜில்லா’, ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘பவர் பாண்டி’ உள்ளிட்ட பட படங்களில் வித்யுலேகா நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அதிக எடையுடன் இருந்த வித்யு எடையை குறையு மெலிந்து காணப்பட்டார்.சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது.கணவருடன் மாலத் தீவு சென்ற வித்யுலேகா, தொடர்ந்து வீடியோக்கள் மற்றும் செம்ம மார்டன் லுக்கில் ஹாட் கிளிக்குகளை தட்டிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !