actress shobana tests positive for omicron : நடிகை ஷோபனாவிற்கு ஒமிக்ரான் தொற்று உறுதி !

actress shobana tests positive for omicron : நடிகை ஷோபனாவிற்கு ஒமிக்ரான் தொற்று உறுதி
நடிகை ஷோபனாவிற்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

actress shobana tests positive for omicron : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனாவின் இந்த மூன்றாவது அலையானது திரைப்பட உலகில் மிக வேகமாக செயல்பட ஆரம்பித்துள்ளது.தென்னிந்திய சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, விஷால் தத்லானி, ஸ்வரா பாஸ்கர் போன்றவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரபலங்களின் பட்டியலில் நடிகர் ஷோபனாவும் இணைந்துள்ளார். இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டதால், அவரது அறிகுறிகள் லேசானதாகவும், பொறுத்துக்கொள்ளக்கூடியதாகவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.actress shobana tests positive for omicron

இது குறித்து அவர்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த போதிலும் நான் Omicron நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என் அறிகுறிகள் மூட்டு வலி, குளிர் மற்றும் தொண்டையில் அரிப்பு மற்றும் சிறிது தொண்டை புண் – இது முதல் நாளில் மட்டுமே! ஒவ்வொரு நாளும் என் அறிகுறிகள் வெகுவாகக் குறைகின்றன. எனது இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 300 Delhi Police tests covid positive : 300 காவலர்களுக்கு கொரோனா !