HBD Regina : நடிகை ரெஜினா பிறந்தநாள் இன்று !

HBD Regina
நடிகை ரெஜினா பிறந்தநாள்

தமிழ்.தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் நடிகையாக உள்ளவர் ரெஜினா . தமிழ் திரைப்படமான கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013), தெலுங்கு திரைப்படமான ஷிவா மனசுலோ ஸ்ருதி (2012) மற்றும் கன்னட அதிரடித் திரைப்படமான சூர்யகாந்தி (2010) ஆகியவற்றில் முக்கிய கதாபாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர்.

ரெஜினா டிசம்பர் 13, 1990 ம் ஆண்டு பிறந்துள்ளார்.சிறிய விளம்பரங்களில் பணியாற்றினார்.
ரெஜினா உளவியலில் பட்டம் பெற்றவர் மற்றும் சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்றார்.

பிரியா இயக்கிய கந்த நாள் முதல் (2005) என்ற தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ரெஜினா.அடுத்ததாக அழகிய அசுரா (2005) தமிழ்த் திரைப்படத்தில் தோன்றினார்.

அதன் பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா ,ராஜதந்திரம் ,மாநகரம் போன்ற படங்களில் நடித்துளளார்.