ரகுல் ப்ரீத் சிங் பிறந்தநாள் இன்று !

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.நடிகை ரகுல் ப்ரீத் சிங், 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பிறந்துள்ளார்.புது தில்லியில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்துள்ளார்.

.இவர் 2009-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினர்.ரகுல் பிரீத் சிங் தமிழ் சினிமாவில் நடித்த தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று ,என்.ஜி.கே, ஸ்பைடர் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் பெற்று பிரபலமாகியுள்ளது.

இவர் தற்போது இயக்குனர் சங்கர் அவர்களில் இயக்கத்தில் உருவாகும் “இந்தியன் 2” என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகின்றது.கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் இன்று தனது பிறந்தநாளை காண்கிறார்.

இதையும் படிங்க : இன்றைய ராசி பலன் !