சின்னத்திரை நடிகை கல்யாணி பிறந்தநாள் !

குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு வெள்ளித்திரையில் நடிகையாக ஒரு சில படங்கள் நடித்துள்ளார் கல்யாணி.வெள்ளித்திரை காக தனது பெயரை பூர்ணிதா என்று மாற்றிக்கொண்டவர்.

குழந்தை நட்சத்திரமாக 300க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.மிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார் கல்யாணி.

ஸ்ரீதர் பிரசாத் இயக்கிய பிரபுதேவாவுடன் அல்லி தந்த வானம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கல்யாணி 23 நவம்பர் 1990 அன்று கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்தார். அல்லி தந்த வானம் என்ற தமிழ் திரைப்படத்தில் திரையில் அறிமுகமானார். மம்முட்டி, ஜெயசூர்யா, ஷாம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அவர் 12 டிசம்பர் 2013 இல் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் ரோஹித்தை மணந்தார்.தற்போது அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.