actor vijay and atlee combo : தளபதி மற்றும் அட்லீ கூட்டணி !

தளபதி மற்றும் அட்லீ கூட்டணி !

actor vijay and atlee combo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஜய்.இவரது படத்தை கொண்டாட தனி ரசிகர் கூட்டம் உள்ளது.தற்போது விஜய் ’நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ’பீஸ்ட்’. ’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவான படம் மெர்சல் ,பிகில் ஆகிய படங்கள்.அட்லி தற்போது ஷாருக்கான் நடித்துவரும் ’லயன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். actor vijay and atlee combo

இந்த நிலையில் ’தளபதி 67’ திரைப்படத்தை ‘பிகில்’ தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த படத்தை ‘பிகில்’ படத்தை இயக்கிய அட்லி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : Vijay Diwas 2021: 1971ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி !

 டிசம்பர் 16, ராணுவ வீரர்களின் வீரத்தை போற்றும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட நாள். விஜய் திவாஸ் என நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இந்த நாளில், 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆண்டு வெற்றியின் 50 வது ஆண்டு நினைவு தினம். இன்றும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி நாடு முழுவதும் பெருமிதத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

விஜய் திவாஸ் வீரத்தையும் வீரத்தையும் எடுத்துக்காட்டுகிறது. 1971 போரின் போது, ​​இந்திய வீரர்கள் மகத்தான தியாகங்களை செய்தனர். சுமார் 3,900 இந்திய வீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்தனர், 9800 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நாள் இந்தியாவின் துணிச்சலான மகன்களின் வீரம், அசைக்க முடியாத தைரியம் மற்றும் தியாகத்தின் கூறுகிறது.Vijay Diwas 2021