தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் சூரரை போற்று

தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன் நவம்பர் 12ல் சூரரை போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

அமேசான் ப்ரைமில் படம் வெளியாகும் நிலையில் சூரரை போற்றின் ட்ரெய்லர் இணையதளத்தில் வெளியானது