HBD sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று !

HBD sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று !
HBD sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் இன்று !

HBD sivakarthikeyan :  நடிகர் சிவகார்த்திகேயன் 17 பிப்ரவரி 1985 ஆண்டு பிறந்துள்ளார். அவர் தனது வாழ்க்கையை தொலைக்காட்சியில் ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ஸ்டார் விஜய்யில் தொடங்கினர்.

இவருடைய பேச்சுக்காக பல ரசிகர் கூட்டம் இவரை விரும்ப ஆரம்பித்தனர்.தான் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்க ஆரம்பித்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதமாக தன்னை முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனர் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது முதல் படமான மெரினா படத்தில் நடித்தார்.அதன் பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா ,எதிர்நீச்சல்,மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் சிறப்பாக நடித்தார்.

டாக்டர் 9 அக்டோபர் 2021 அன்று வெளியிடப்பட்டது மற்றும் விமர்சகர்களிடமிருந்து நல்ல விமர்சனத்தை வாங்கி தந்தது.மேலும் டாக்டர் படம் 100 கோடி வருவாயைத் தாண்டிய அவரது தொழில் வாழ்க்கையின் அதிக வசூல் செய்த திரைப்படம் டாக்டர். 100 கோடி கிளப்பில் இணைந்த முதல் சிவகார்த்திகேயன் படம் இதுவாகும்.HBD sivakarthikeyan

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனை அவரது ரசிகர்கள் மற்றும் திரை துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : Horoscope today: இன்றைய ராசி பலன்