actor dhanush and aishwarya divorce : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிய முடிவு !

actor dhanush and aishwarya divorce : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிய முடிவு
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிய முடிவு

actor dhanush and aishwarya divorce : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் தனுஷ்.இவர் தன் யதார்த்த நடிப்பிற்காக எண்ணற்ற விருதுகளை வாங்கியுள்ளார்.சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் திரைப்படத்திற்காக தேசிய விருதை வாங்கியுள்ளார்.

தனுஷ் 18 நவம்பர் 2004 அன்று ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை மணந்தார்.அவர்களுக்கு 2006 மற்றும் 2010 இல் பிறந்த யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் இருவரும் தங்கள் பிரிய போவதாக அறிவித்துள்ளனர்.

அவர் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 என்ற படத்தில் தனுஷ் நடித்தார்.மேலும் இந்த படத்தில் வெளியான why this kolaveri என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கூறியதாவது, 18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்பொழுது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.இந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆய்தியுள்ளது.

இதையும் படிங்க : Horoscope today: இன்றைய ராசி பலன் !