ஜெயசிம்ஹா இவர் 6 நவம்பர் 1983 ம் ஆண்டு பிறந்துள்ளார்.சினிமாவில் பாபி சிம்ஹ என்ற அறியப்படுபவர்.இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கிறார்.

காதலில் சோதப்புவது எப்போது மற்றும் பீட்சா (2012) ஆகிய படங்களில் தனது நடிப்பை தொடங்கிய இவர் நலன் குமாரசாமியின் சூது கவ்வும் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.

2014 ம் ஆண்டு வெளியான கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் மதுரை கேங்ஸ்டர் சேதுவாக சிம்ஹாவின் நடிப்பு நல்ல விமர்சனங்களையும் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றது.
பாபி சிம்ஹா தன்னுடன் உறுமீன் படத்தில் இணைந்து நடித்த ரேஷ்மி மேனன் என்பவரை 2016 திருமணம் செய்துகொண்டார்.இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்கள்.



