தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவுபெற்றது.
தற்போது அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனவே நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் “என்று தெரிவித்துள்ளார்.Action king arjun tests covid positive
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அவர் நலமாக இருப்பதாகவும் தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Bhringraj Oil :முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி !



