MIT students test covid positive : இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் 67 பேருக்கு கொரோனா தொற்று !

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு
தஞ்சையில் கொரோனாவுக்கு இளம்பெண் உயிரிழப்பு

MIT students test covid positive: குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் 67 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது

மேலும் 67 மாணவர்களில் – 48 மாணவர்கள் மற்றும் 19 மாணவிகள் – 16 மாணவர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் இரண்டு தனித்தனி விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.MIT students test covid positive

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிசம்பர் 30 அன்று கல்லூரி 169 மாணவர்களை பரிசோதிக்கத் தொடங்கியது.பின்னர் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கல்லூரியில் முறையே 250 மாணவர்களும், 797 மாணவர்களும் சோதனை நடத்தினர். 60 மாணவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் இன்று 8981 பேருக்கு கொரோனா !

covid cases in tn: கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 8,981 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,76,413.ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,28,496 .சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை: 4531. இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர்.7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.covid cases in tn

இந்நிலையில்,வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Lockdown restriction in tamilnadu : வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை !