பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 டன் குட்கா சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் இருந்து கண்டெய்னர் லாரியில் குட்காவை கடத்தி வந்த நரேந்திரன், அருண், பிரபாகரனை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.