tn schools holiday : பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை !

tn-news-schools-and-colleges-holiday-in-kanyakumari
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

tn schools holiday : தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வருகிற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.

மேலும் தமிழகம் முழுவதும் நகர்புர்ற உள்ளாட்சி தேர்தலையொட்டி, நாளை மற்றும் நாளை மறு தினம் என இரு நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி ஆசிரியர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் தேர்தல் பணியில் இருப்பதால் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்குத் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.tn schools holiday

பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளி கல்லூரி மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் 19ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிட்டு அன்றைய தினம் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க : malayala actor kottayam pradeep died : மலையாள ஆக்டர் கோட்டயம் பிரதீப் காலமானார் !