tn news updates : ரூபாய் 1.5 கோடி பறிமுதல் !

tn news updates : ரூபாய் 1.5 கோடி பறிமுதல்
ரூபாய் 1.5 கோடி பறிமுதல்

tn news updates : சென்னைக்கு சார்ஜாவில் இருந்து இன்டிகோ விமானத்தில் வந்த ஒரு நபரிடம் 1.15 கோடி அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களிடம் எவ்வாறு இந்த பணம் கிடைத்தது என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரில் உள்ள DRI அலுவலகத்திலிருந்து, சென்னை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சென்னையிலிருந்து சாா்ஜா,துபாய்,அபுதாபி செல்லும் அனைத்து விமான பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து, சந்தேகப்பட்ட பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர்.tn news updates

இதனால் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் .இந்த சோதனை முடிவில் 1.15 கோடி டாலர்கள் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : tn govt updates : பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை !