மத்திய அரசின் புதிய அறிவிப்பு..!

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Librarian Grade III, Lower Division Clerk, CMD (Ordinary Grade), Cook, Painter, Cadet Ordinary.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் தபால் மூலம் 05.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி:கமாண்டன்ட், ஆபீசர்ஸ் டிரெய்னிங் அகாடமி, எஸ்.டி தாமஸ் மவுண்ட், சென்னை – 600 016.