நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து ஒடிசா மாணவர் சாதனை

நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் எடுத்து ஒடிசா மாணவர் சோயப் அப்தாப் சாதனை படைத்துள்ளார்.

இதுவரை நடந்த நீட் தேர்வில் எந்த மாணவரும் முழு மதிப்பெண்கள் வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.