Special trains : ஜூலை 25 முதல் மைசூரு-தலகுப்பா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

மைசூரு: Special trains running between Mysore-Thalaguppa : மைசூரு-தலகுப்பா இடையே சிறப்பு ரயில்கள் ஜூலை 25-ஆம் தேதி முதல் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே (South Western Railway)வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: விரைவு ரயில் எண். 16222 மைசூரு – தலகுப்பா தினசரி விரைவு ரயில் ஜூலை 25-ஆம் தேதி முதல் நாள்தோறும் மைசூரிலிருந்து பிற்பகல் 02:00 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 11:30 மணிக்கு தலகுப்பாவை சென்றடையும்.

அதே போல் விரைவு ரயில் எண். 16222 தலகுப்பா-மைசூரு தினசரி விரைவு ரயில் ஜூலை 26-ஆம் தேதி முதல் நாள்தோறும் தலகுப்பாவிலிருந்து காலை 06.10 மணிக்கு புறப்பட்டு, அன்று பிற்பகல் 03.35 மணிக்கு மைசூருவை சென்றடையும்.

  1. இந்த ரயில் (16222) பெலாகுலா (02.13/02.14 PM) சாகரகாட்டேயில் (02.29/02.30 PM), நிறுத்தப்படும். கிருஷ்ணராஜநகர் (02.44/02.45 PM), ஹோச அக்ரஹாரா (03.03/03.04 PM),
  2. அக்கிஹெப்பலு (03.14/03.15 PM), பீரஹள்ளி (03.20/03.21 PM), மண்டகெரே (03.29/03.30 PM),
  3. ஹோலே நர்சிபூர் (03.50/03.52 PM), மாவின்கெரே (04.04/04.05 PM), ஹாசன் (04.28/04.30 PM),
  4. பாகேஷபுரா (04.51/04.52 PM), ஹபங்காட்டா (05.44/05.45 PM), அர்சிகெரே (06.00/06.05 PM),
  5. பாணவர் (06.20/06.21 PM), தேவனூர் (06.30/06.31 PM), பல்லேகெரே நிறுத்தம் (06.41/06.42 PM), கடூர் (06.50/06.52 PM), பிரூர் (07.00/07.02 PM), சிவப்பூர் (07.15/07.16 PM), காரனஹள்ளி
  6. (07.20/07.21 PM), தரிகெரே (07.38/07.40 PM), மசரஹள்ளி (07.56/07.57 PM), பத்ராவதி
  7. (08.03/08.05 PM), ஷிவமொக்கா (08.19/08.20 PM), ஷிவமொக்கா நகரம் (08.45/08.50 PM),
  8. கோணகயள்ளி (09.15/09.16 PM), ஹர்னஹள்ளி (09.21/09.22 PM), கும்சி (09.39/09.40 PM), அரசலு (09.54/09.55 PM), கெஞ்சனாலு நிறுத்தம் (09.59/10.00 PM), ஆனந்தபுரம் (10.14/10.15 PM), அடேரி (10.26/10.27 PM) மற்றும் சாகர் ஜம்பகாரு (10.44/10.45 PM) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மறுமார்க்கத்தில் இந்த‌ ரயில் (16221) சாகர் ஜம்பகாரு (06.34/06.35 AM) ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். அத்தேரி (06.51/06.52 AM), ஆனந்தபுரம் (07.06/07.07 AM), கெஞ்சனாலு நிறுத்தம் (07.18/07.19 AM), அரசலு (07.24/07.25 AM), கும்சி (07.41/07.42 AM), ஹர்னஹள்ளி (07.48/07.49 AM), கோணகயள்ளி (07.54/07.55 AM), ஷிவமொக்கா டவுன் (08.15/08.20 AM), சிவமொக்கா (08.25/08.26 AM), பத்ராவதி (08.43/08.45 AM), மசரஹள்ளி (08.52/08.53 AM), தரிகெரே (09.13/09.15 AM), காரனஹள்ளி (09.23/09.24 AM), சிவப்பூர் (09.29/09.30 AM), பிரூர் (10.03/10.05 AM), கடூர் (10.15/10.17 AM), பல்லேகெரே நிறுத்தம் (10.26/10.27 AM), தேவனூர் (10.38/10.39 AM), பனவர் (10.49/10.50 AM), அர்சிகெரே (11.15/11.20 AM), ஹபங்காட்டா (11.34/11.35 AM), பாகேஷபுரா (11.51/11.52 AM), ஹாசன் (12.28/12.30 PM), மாவின்கெரே (12.54/12.55 PM), ஹோலே நர்சிபூர் (01.08/01.10 PM), மண்டகெரே (01.29/01.30 PM), பீரஹள்ளி (01.40/01.41 PM), அக்கிஹெப்பலு (01.47/01.48 PM), ஹோச அக்ரஹாரா (01.57/01.58 PM), கிருஷ்ணராஜநகர் (02.14/02.16 PM), சாகரகாட்டே (02.31/02.32 PM) மற்றும் பெலகுலா (02.49/02.50 PM) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்கள் 10- இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகளையும் (Second class general compartments), சரக்கு, பிரேக் வேன் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு 2, இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் கொண்டிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.