Mudikere: சிக்கமகளும் மாவட்டம் மூடிகெரெ தாலுகா கல்லுகுட்டா வாட்டகொடுகே என்னும் கிராமத்தில் ஒரே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக முப்பதுக்கு மேற்பட்ட காட்டுயானைகள் ஒன்று சேர்ந்து நடமாடுகிறது
இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர் ஹாசன் மாவட்டம் பேலூர் பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் நிரந்தரமாக இந்த பகுதியில் சுற்றித் திரிகிறது இதை வனப்பகுதிக்கு ஓட்டுவதற்கு நிரந்தரமாக மழை பெய்துவருவதால் அதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது
இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலமுறை இது போன்று காட்டு யானைகள் நடமாட்டத்தால் விவசாயத்தில் வெறும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் வனத்துறை என்ன நடவடிக்கை எடுத்து காட்டு யானைகளை வனப் பகுதி விரட்ட வேண்டுமென தெறிவித்தனர்



