Chikkamagaluru: பத்திரிக்கையாளர்களின் நீண்ட நாள் வாகன கனவை நிறைவேற்றிய மாவட்ட நிர்வாகம் பத்திரிக்கையாளர் செய்தி சேகரிக்க செல்வதற்கு செய்தித் துறை பிரிவு சார்பாக வாகனம் இல்லாமல் இருந்ததை பலமுறை பத்திரிகையாளர்கள் அமைச்சர் ஜார்ஜிடம் கோரிக்கை வைத்த நிலையிலும் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்து நிலையிலும் புதியதாக வாகனம் வந்தது
இதை மாவட்டம் நிர்வாகம் சார்பாகவும் செய்திதுறை சார்பாகவும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஜார்ஜ் மாவட்ட கலெக்டர் மீனாநாகராஜ் எம்எல்ஏ தம்மையா தொடங்கி வைத்தனர்

இதே நாளில் சிக்கமகளூர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் தின விழாவும் கொண்டாடப்பட்டது அந்த நிகழச்சியை குத்துவிலக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர் ஜார்ஜ் பேசுகையில் பத்திரிக்கையாளர்கள் தேசத்தின் நான்கு அங்கத்தில் ஒரு அங்கத்தை வகிக்கின்றனர் நானும் ஒரு காலத்தில் பத்திரிக்கையாளர்களுடன் ஆலோசனை கேட்டு அதன்படி எனது மந்திரிபதவி அரசியலையும் நடத்தி வந்த அனுபவம் உள்ளது எனக்கு இதே வேலையில் நான் பத்திரிக்கையாளர் தின நிகழ்ச்சியை தொடங்கி வைப்பது எனக்கு பெருமை அலிப்பதாக அவர் தெரிவித்தார
நிகழச்சியில் மாவட்டகலெகடர் மீனாநகராஜ் எம்எல்ஏ தம்மையா பிரஸ்கிலப் தலைவர் ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்



