Sabarimala Important numbers: சபரிமலை பக்தர்களுக்கான முக்கிய தொலைபேசி எண்கள்

சபரிமலை: Important phone numbers for Sabarimala devotees.சபரிமலை பக்தர்கள் தொடர்புகொள்ளவேணடிய முக்கிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை வரும் பக்தர்கள் வழியில் தங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 9400044991, 9562318181 இந்த எண்களுக்கு அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் சேவை ஆகும்.

முக்கியமான சில தொலைபேசி எண்கள்:
தேவசம் போர்டு கமிஷனர்
04735202004

தகவல் தொடர்பு மையம் சபரிமலை
04735202048

தகவல் தொடர்பு மையம் பம்பை
04735202339

தபால் நிலையம் சபரிமலை
04735 202130

தபால் நிலையம் பம்பை
04735202330

காவல் நிலையம் சபரிமலை
04735202014
04735202016

காவல் நிலையம் பம்பை
04735203419
04735203386

போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை
04735202029

போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை
04735203523

தீயணைப்புத் துறை சபரிமலை
04735202033

K S R T C பம்பை
04735203445

வனத்துறை பம்பை
04735202335, 04735202074

அரசு மருத்துவமனை பம்பை
04735203318

அரசு மருத்துவமனை சபரிமலை
04735202101

Telephone Exchange சபரிமலை
04735202199, 04735202000, 04735202836.