Landslide: சிக்கமகளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது பலத்த மழை பெய்து வருகிறது அதிலும் இரண்டு நாட்களாக சிவப்பு வண்ண ஆளார்ட் விதித்த நிலையில் சிக்கமகளூர் மாவட்டம் சிருங்கேரி தாலுகா சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமங்கள் பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்க்கியது சிருங்கேரியில் துங்கா ஆற்றில் வெள்ளம் அதிகரித்து சாராத அம்மன் கோவில் அருகே இருந்த காந்தி பூங்காவிற்குள் தண்ணீர் புகுந்தது
இதில் அங்கு நின்றிருந்த ஒரு கார் சுமார் நான்கடிக்கு மூழ்கியது இதை எடுக்க முடியாமல் அதே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தனர் சிருங்கேரி டவுன் பகுதியில் ரோடு எங்கிலும் வெள்ளைக்காடாக காட்சியளியலித்தது சுமார் 4 அடி வரை தண்ணீர் நின்றது சிருங்கேரியில் இருந்து குதிரேகுந்தியில் இருந்து கட்டினமனே செல்லக்கூடிய சாலையில் மண் சரிவு ஏற்பட்டு மண் சரிவாக இருந்ததால் அந்த ரோட்டை மூடிய நிலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது
அதேபோல கலசா அருகே உள்ள பத்ரா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூரு ஏற்பட்டுள்ளது பொது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பல கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் தவிர்த்து வருகின்றன கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஆரஞ்சு ஆளார்ட் அறிவித்த நிலையில்
இன்றும் நாளையும் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டு இருந்தது மேலும் இன்று ஆரம்பபள்ளி அங்கனவாடி சிசுபாலணா கேந்திரங்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது சிக்கமகளூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது கொட்டும் மழையிலும் இடைவிடாத சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்து உள்ளது



