Chikkamagaluru: சிக்கமகளூரில் தெருநாய்கள் கடித்து 11 பேர் மருத்துவமனையில் அனுமதி

Chikkamagaluru: 11 people admitted to hospital after being bitten by stray dogs
Image credit to original source

Chikkamagaluru: சிக்கமகளூர் வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் காலை முதல் ஒன்பது மணி வரை 11 பேரை தெரு நாய்கள் கடித்தது மூன்று வயது வயது பெண் குழந்தைக்கு அதிகப்படியாக நாய் கடித்து குதறியதில் அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக ஹாசன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

பாக்கியுள்ள 10 பேர் சிக்கமகளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் பிடித்து வேரு பகுதியில் விட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் இதற்க்கு நகரசபையின் அலட்சியமாக இருப்பதே காரணம் எனவும் தெறிவித்தனர்