Charmadi Ghat: சார்மடி மலைப்பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வாகன ஓட்டிகளூக்கு போலீசார் எச்சரிக்கை

Charmadi Ghat Police warn drivers of no parking signs
Image credit to original source

Charmadi Ghat: சிக்கமகளூர் மாவட்டம் மூடிகெரெ தாலுகா சார்மடி மைலை பகுதி மங்களூர் தர்மஸ்தலா ஆகிய பகுதிகளை இணைக்கிறது தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுற்றுலாப் பயணிகள் என அந்த வழியாக செல்வார்கள்

அந்த மலையிலேயே ஆலைக்கான் அருவி மற்றும் இயற்கையான வளைவுகள் இயற்கை காட்சிகள் மற்றும் சாலையிலே கொட்டும் அருவிகள் உள்ளன இதை ரசிப்பதற்காக வெளியூரில் இருந்து வருபவர்கள் செல்பவர்கள் என மலையில் சாலைஜவானத்தூ ஓரம் நிறுத்திவிட்டு அங்கே சென்று மலை மீது ஏறி அட்டகாசம் செய்தும் வந்தனர் இதனால் மற்ற வாகனங்கள் செல்லும் பொழுது போக்குவரத்து மதிப்பு ஏற்பட்டது

Charmadi Ghat Police warn drivers of no parking signs
Image credit to original source

வாகனஙகளை சாலயில் நிருத்துவதால் நோபார்கிங் பலகை வைக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக போலீஸ்காரர்கள் இந்த சூழ்நிலையில் அபராதம் விதிப்பார்கள் இனி வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

Charmadi Ghat Police warn drivers of no parking signs
Image credit to original source

நேற்று இரவு காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் சார்மடி மலைப்பகுதியிலே நிறுத்திவிட்டு நடனம் ஆடி உள்ளனர் அதேபோல அந்த பகுதி வனப்பகுதியாக இருந்தாலும் அதையும் மீறி போனில் படம் பிடித்து டிரோன் கேமராவில் படம் பிடித்து அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளனர் டிரோன் கேமராவில் எடுத்த படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்