Minister Ponmudi: கல்லூரி ஷிப்ட் முறையில் மாற்றம் ? – அமைச்சர் பொன்முடி தகவல்

அமைச்சர் பொன்முடி தகவல்
அமைச்சர் பொன்முடி தகவல்

Minister Ponmudi: கல்லூரிகளில் ஷிப்ட் முறையை மாற்றியமைக்க அரசு பரிசீலித்து வருகிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று தெரிவித்துள்ளார் .

பெண் கல்வியை ஊக்குவிக்க காலையில் மாணவிகளுக்கும், மாலையில் மாணவர்களுக்கும் வகுப்புமுறையை மாற்ற அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Lip augmentation: அழகாக தெரிய செய்த முயற்சியால் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்