Railway doubling works between gadag -Ottaki: கதக்- ஒட்டகி இடையே ரயில் பாதை இரட்டிப்பு பணிகள்: சில ரயில்கள் ரத்து

பெங்களூரு: Railway doubling works between gadag -Ottaki: Some trains cancelled : கதக்- ஒட்டகி இடையே ரயில் பாதை இரட்டிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கதக்- ஒட்டகி இடையே ரயில் பாதை இரட்டிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சில ரயில்கள் ரத்து (Railway doubling works between gadag -Ottaki, Some trains cancelled) செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி பின்வரும் ரயில்கள் முழுவதுமாகவும், சில ரயில்கள் பகுதிவாரியாகவும் ரத்து செய்யப்படும்,

A. ரயில்கள் முழுவதுமாக ரத்து (Trains are completely cancelled):

  1. ரயில் எண். 06919 எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி – விஜயபுரா பயணிகள் சிறப்பு ரயில்
    13.10.2022 முதல் 19.10.2022 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  2. ரயில் எண். 06920 விஜயபுரா – எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி பயணிகள் சிறப்பு ரயில்
    15.10.2022 முதல் 21.10.2022 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  3. ரயில் எண். 11305 சோலாப்பூர் – எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில் 4.10.2022 முதல் 19.10.2022 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  4. ரயில் எண். 11306 எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி – சோலாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் 15.10.2022 முதல் 20.10.2022 வரை. ரத்து செய்யப்பட்டுள்ளது.
  5. ரயில் எண். 07329 எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி – விஜயபுரா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
    14.10.2022 முதல் 19.10.2022 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  6. ரயில் எண். 07330 விஜயபுரா – எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில் 15.10.2022 முதல் 20.10.2022 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    .

B. ரயில்கள் பகுதிவாரியாக‌ ரத்து (Trains partially cancelled):

  1. ரயில் எண். 11139 சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – கத‌க் எக்ஸ்பிரஸ்
    சத்ரபதி சிவாஜி மஹாராஜ் டெர்மினஸில் இருந்து பயணத்தைத் தொடங்கும் ரயில்,
    13.10.2022 முதல் 19.10.2022 வரை பாகல்கோட் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் பாகல் கோட் வரை மட்டுமே இயக்கப்படும்.
  2. ரயில் எண். 11140 கத‌க் – சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் எக்ஸ்பிரஸ்
    கடக்கிலிருந்து 14.10.2022 முதல் 20.10.2022 வரை பயணம் தொடங்கும்
    கத‌க் – பாகல்கோட் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில்
    கத‌க் நிலையத்திற்கு பதிலாக பாகல்கோட்டிலிருந்து பயணம் தொடங்கும்.
  3. ரயில் எண். 07377 விஜயபுரா – மங்களூரு ஜே.என். எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
    விஜயபுராவில் இருந்து 13.10.2022 முதல் 19.10.2022 வரை பயணம் பகுதியளவு இருக்கும்.

  4. விஜயபுரா – எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விஜயபுரா நிலையத்திற்கு பதிலாக எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை தொடங்கும்.
  5. ரயில் எண். 07378 மங்களூரு ஜே.என். – விஜயபுரா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் . 14.10.2022 முதல் 20.10.2022 வரை எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி- விஜயபுரா இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த ரயில் எஸ்எஸ்எஸ் ஹுப்பள்ளி நிலையத்தில் நிறுத்தப்பட்டு, மங்களூருவில் இருந்து பயணத்தை தொடங்கும்.
  6. ரயில் எண். 07331 சோலாப்பூர் – எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி பயணிகள் சிறப்பு ரயில் 19.10.2022 அன்று சோலாப்பூரில் இருந்து பயணத்தை தொடங்கும் இந்த‌ ரயில்
    பாகல்கோட் மற்றும் எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.