Murder Case: அப்பொழுது 2 . 6. 2025 அன்று கடூர் தாலுகா கமசாகரா கிராமம் அருகே குப்பை கொட்டிய இடத்தில் மர்மமான முறையில் ஒருவர் விறகு போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது அவர் ஆண் என தெரிய வந்ததை அடுத்து அதே வேலையில் அந்தப் பகுதியில் இரண்டு பேர் காணவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தனர் அந்த நிலையில் சுப்ரமண்யா 62 வயது என்பவர் டைலர் காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி மீனாட்சி 55 வயது இவர் கடூர் போலீசில் புகார் அளித்திருந்தார்

பெட்ரோல் ஊற்றி இறந்தவர் உடல் அங்க அடையாளங்களை வைத்து சோதனை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் Probably கண்டறியப்பட்ட இரண்டு தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டதாகவும் அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியதில் கடூர் டவுன் கொட்டை பகுதியில் டைலர் சுப்பிரமணியா வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் அவரது மனைவி மீனாட்சி 55 வயது இவருக்கும் வீட்டு வேலைக்கு வந்த பிரதீப் ஆச்சாரி 35 வயது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்த விஷயம் தெரிந்து சுப்ரமண்யா பிரதீப் ஆச்சாரியை கண்டித்துள்ளார்
ஆனால் சுப்ரமண்யாவை கொலை செய்துவிட்டால் தாம் வீட்டையும் அனுபவித்துக் கொண்டு மீனாட்சி தன்னுடன் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்த பிரதீப் ஆச்சாரி கூலிப்படையைச் சேர்ந்த சித்தேஷ் 35 வயது விஷ்வாஷ் 18 வயது என்கின்ற இருவருக்கும் பணம் கொடுத்து சுப்பிரமணியவை அழைத்து வரச் சொல்லி கம்சாகரா என்னும் கிராமத்தில் அவரை அடித்து குப்பைத் போட்டு தீ வைத்து கொலை செய்து விட்டு பின்னர் பெட்ரோல் ஊற்றி விரைகை போட்டு எரித்து உள்ளது தெரிய வந்துள்ளது இந்த நிலையில் பயந்துபோன அவர்கள் பாதியிலேயே விட்டுச் சென்றுள்ளதும் தெரிய வந்தது

அடுத்து இருவரையும் கைது செய்து மேலும் பிரதீப்பையும் கைது செய்து கொலைக்குப் பயன்படுத்திய ஒரு கார் ஒன்றையும் பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார் கொலை குற்றவாளிகளை பல்வேறு கோணங்களில் கைது செய்த போலீஸ்காரர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்



