today share market : இன்றைய பங்குச்சந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

today share market : இன்றைய பங்குச்சந்தை முடிவில்,சென்செக்ஸ் 59.04 புள்ளிகள் அல்லது 0.10% குறைந்து 57,832.97 ஆகவும், நிஃப்டி 28.30 புள்ளிகள் அல்லது 0.16% குறைந்து 17,276.30 ஆகவும் முடிந்தது.

பிஎஸ்இ ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் குறியீடுகளும் சரிவுடன் முடிந்தன. ஓஎன்ஜிசி, டிவிஸ் லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்லா மற்றும் ஸ்ரீ சிமெண்ட்ஸ் ஆகியவை குறைந்து காணப்பட்டன.

கோல் இந்தியா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை உயர்ந்து காணப்பட்டன.சென்செக்ஸ் 167.49 புள்ளிகள் அல்லது 0.29% உயர்ந்து 58059.50 ஆகவும், நிஃப்டி 42.70 புள்ளிகள் அல்லது 0.25% சேர்த்து 17347.30 ஆகவும் உள்ளது.

ஓஎன்ஜிசி, டிவிஸ் லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்லா மற்றும் ஸ்ரீ சிமெண்ட்ஸ் ஆகியவை நிஃப்டி நஷ்டம் அடைந்தன. கோல் இந்தியா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஆட்டோ மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை லாபம் ஈட்டியுள்ளன.

இதையும் படிங்க : Gold and silver rate : இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் !